மாநில நெடுஞ்சாலை 55 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 55 அல்லது எஸ்.எச்-55 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரங்கிமலை என்னும் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி என்ற இடத்தையும் இணைக்கும் பரங்கிமலை- பூந்தமல்லி - ஆவடி சாலை ஆகும். இதன் நீளம் 20.8 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 55
55

மாநில நெடுஞ்சாலை 55
வழித்தட தகவல்கள்
நீளம்:20.8 km (12.9 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:பரங்கிமலை, காஞ்சிபுரம், தமிழ்நாடு
முடிவு:ஆவடி, திருவள்ளூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 20.8 km (12.9 mi)
Districts:காஞ்சிபுரம்
திருவள்ளூர்
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 54 மா.நெ. 56

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு