மாநில நெடுஞ்சாலை 54 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 54 அல்லது எஸ்.எச்-54 (SH 54) என்பது, இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணிகை என்ற இடத்தையும் இணைக்கும் சித்தூர் - திருத்தணிகை சாலை ஆகும். 66 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் தமிழ்நாடு 49 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரா 17 கிமீ நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன.

இந்திய மாநில நெடுஞ்சாலை 54
54

மாநில நெடுஞ்சாலை 54
வழித்தட தகவல்கள்
நீளம்:66 km (41 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சித்தூர், ஆந்திரா
முடிவு:திருத்தணிகை, திருவள்ளூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரா:49 km (30 mi)
தமிழ்நாடு:17 km (11 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 53 மா.நெ. 55

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு