மாநில நெடுஞ்சாலை 53 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 53 அல்லது எஸ்.எச்-53 (SH 53) என்பது, இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நகரி என்னும் இடத்தையும், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு என்ற இடத்தையும் இணைக்கும் நகரி - பள்ளிப்பட்டு சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை தமிழ்நாட்டில் 12.4 கிலோமீட்டர்கள் கொண்டுள்ளது.

இந்திய மாநில நெடுஞ்சாலை 53
53

மாநில நெடுஞ்சாலை 53
வழித்தட தகவல்கள்
நீளம்:12.4 km (7.7 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:நகரி, சித்தூர், ஆந்திரா
To:பள்ளிப்பட்டு, திருவள்ளூர், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரா
தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 52 மா.நெ. 54

இவற்றையும் பார்க்கவும் தொகு

உசாத்துணை தொகு

வெளியிணைப்புகள் தொகு