மாநில நெடுஞ்சாலை 63 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 63 அல்லது எஸ்.எச்-63 (SH 63) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் என்னும் இடத்தையும், நாகப்பட்டிணம் மாவட்டத்தின் கோடியக்கரை என்ற இடத்தையும் இணைக்கும் தஞ்சாவூர் - மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி- வேதார்ணயம் - கோடியக்கரை சாலை ஆகும். இதன் நீளம் 106.8 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 63 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 106.8 km (66.4 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | தஞ்சாவூர் , தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
பட்டியல் | ||||
முடிவு: | கோடியக்கரை, நாகப்பட்டிணம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 106.8 km (66.4 mi) | |||
Districts: | தஞ்சாவூர் நாகப்பட்டிணம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்