மாநில நெடுஞ்சாலை 64 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 64 அல்லது எஸ்.எச்-64 (SH 64) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் என்னும் இடத்தையும், மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி என்ற இடத்தையும் இணைக்கும் கும்பகோணம் - சீர்காழி சாலை ஆகும். இதன் நீளம் 53.4 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 64 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 53.4 km (33.2 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கும்பகோணம் , தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
முடிவு: | சீர்காழி, மயிலாடுதுறை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 53.4 km (33.2 mi) | |||
Districts: | தஞ்சாவூர் மயிலாடுதுறை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்