மாநில நெடுஞ்சாலை 65 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 65 அல்லது எஸ்.எச்-65 (SH 65) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சாக்கோட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருவாரூர் - குடவாசல் - கும்பகோணம் சாலை ஆகும். இதன் நீளம் 37.2 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 65 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 37.2 km (23.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருவாரூர் , திருவாரூர், தமிழ்நாடு | |||
குடவாசல் | ||||
முடிவு: | சாக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 37.2 km (23.1 mi) | |||
Districts: | திருவாரூர் தஞ்சாவூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்