மாநில நெடுஞ்சாலை 66 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 66 அல்லது எஸ்.எச்-66 (SH 66) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் என்னும் இடத்தையும், திருவாரூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் என்ற இடத்தையும் இணைக்கும் கும்பகோணம் - மன்னார்குடி - அதிராம்பட்டினம் சாலை ஆகும். இதன் நீளம் 75.2 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 66 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 75.2 km (46.7 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கும்பகோணம் , தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
↓மன்னார்குடி | ||||
முடிவு: | அதிராம்பட்டினம், திருவாரூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 75.2 km (46.7 mi) | |||
Districts: | தஞ்சாவூர் திருவாரூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்