மாநில நெடுஞ்சாலை 67 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 67 அல்லது எஸ்.எச்-67 (SH 67) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நாகூர் என்னும் இடத்தையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் நாச்சியார்கோயில் என்ற இடத்தையும் இணைக்கும் நாகூர் - நன்னிலம் - நாச்சியார்கோயில் சாலை ஆகும். இதன் நீளம் 40 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 67 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 40 km (25 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | நாகூர் , நாகப்பட்டிணம், தமிழ்நாடு | |||
↓நன்னிலம் | ||||
முடிவு: | நாச்சியார்கோயில், தஞ்சாவூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 40 km (25 mi) | |||
Districts: | நாகப்பட்டிணம் தஞ்சாவூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்