மாநில நெடுஞ்சாலை 68 (தமிழ்நாடு)
தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாநில நெடுஞ்சாலை
மாநில நெடுஞ்சாலை 68 அல்லது எஸ்.எச்-68 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் என்னும் இடத்தையும், விழுப்புரம் மாவட்டத்தின் சங்கராபுரம் என்ற இடத்தையும் இணைக்கும் கடலூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை ஆகும். இதன் நீளம் 104 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 68 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 104 km (65 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கடலூர் , கடலூர், தமிழ்நாடு | |||
↓திருக்கோவிலூர் | ||||
முடிவு: | சங்கராபுரம், விழுப்புரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 104 km (65 mi) | |||
Districts: | கடலூர் விழுப்புரம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்