மாநில நெடுஞ்சாலை 73 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 73 அல்லது எஸ்.எச்-73 (SH 73) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் (மதுரை) என்னும் இடத்தையும், திண்டுக்கல் மாவட்டத்தின் பள்ளப்பட்டி என்ற இடத்தையும் இணைக்கும் திருமங்கலம் - பள்ளப்பட்டி சாலை ஆகும். இதன் நீளம் 37.1 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 73 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 37.1 km (23.1 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருமங்கலம் (மதுரை), தமிழ்நாடு | |||
முடிவு: | பள்ளப்பட்டி, திண்டுக்கல், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 37.1 km (23.1 mi) | |||
Districts: | மதுரை திண்டுக்கல் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்