மாநில நெடுஞ்சாலை 77 (தமிழ்நாடு)

மாநில நெடுஞ்சாலை 77 அல்லது எஸ்.எச்-77 (SH 77) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி என்னும் இடத்தையும், முக்காணி என்ற இடத்தையும் இணைக்கும் கோவில்பட்டி - ஒட்டபிடாரம் - புதுக்கோட்டை - ஏரல் - முக்காணி சாலை ஆகும். இதன் நீளம் 76 கிலோமீட்டர்கள் .

இந்திய மாநில நெடுஞ்சாலை 77
77

மாநில நெடுஞ்சாலை 77
வழித்தடத் தகவல்கள்
நீளம்:76 km (47 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:கோவில்பட்டி , தூத்துக்குடி, தமிழ்நாடு
 
முடிவு:முக்காணி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 76 km (47 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
மா.நெ. 76 மா.நெ. 78

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு