மாநில நெடுஞ்சாலை 80 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 80 அல்லது எஸ்.எச்-80 (SH 80) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி என்னும் இடத்தையும், கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் என்ற இடத்தையும் இணைக்கும் அவினாசி - அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை ஆகும். இதன் நீளம் 42 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 80 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 42 km (26 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | அவினாசி , திருப்பூர், தமிழ்நாடு | |||
↓அன்னூர் | ||||
முடிவு: | மேட்டுப்பாளையம், கோவை, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 42 km (26 mi) | |||
Districts: | திருப்பூர் கோவை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்