மாநில நெடுஞ்சாலை 81 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 81 அல்லது எஸ்.எச்-81 (SH 81) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் என்னும் இடத்தையும், திருப்பூர் மாவட்டத்தின் காங்கேயம் என்ற இடத்தையும் இணைக்கும் கோபிச்செட்டிப்பாளையம் - ஊத்துக்குளி - காங்கேயம் சாலை ஆகும். இதன் நீளம் 56.8 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 81 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 56.8 km (35.3 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு, தமிழ்நாடு | |||
↓ஊத்துக்குளி | ||||
முடிவு: | காங்கேயம், திருப்பூர், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 56.8 km (35.3 mi) | |||
Districts: | ஈரோடு திருப்பூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்