மாநில நெடுஞ்சாலை 93 (தமிழ்நாடு)
மாநில நெடுஞ்சாலை 93 அல்லது எஸ்.எச்-93 (SH 93) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார் திருநகரி என்னும் இடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தின் வள்ளியூர் என்ற இடத்தையும் இணைக்கும் ஆழ்வார் திருநகரி - சாத்தான்குளம்- வள்ளியூர் சாலை ஆகும். இதன் நீளம் 60 கிலோமீட்டர்கள் .
மாநில நெடுஞ்சாலை 93 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 60 km (37 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | ஆழ்வார் திருநகரி, தூத்துக்குடி, தமிழ்நாடு | |||
↓சாத்தான்குளம் | ||||
முடிவு: | வள்ளியூர், திருநெல்வேலி, தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 60 km (37 mi) | |||
Districts: | தூத்துக்குடி திருநெல்வேலி | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- நெடுஞ்சாலைகள் துறை, தமிழ்நாடு பரணிடப்பட்டது 2018-06-01 at the வந்தவழி இயந்திரம்