மானூர் பெரியாவுடையார் கோயில், திண்டுக்கல்
மானூர் பெரியாவுடையார் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொப்பம்பட்டி வட்டாரத்தில் மானூர் ஊராட்சியில் அமைந்துள்ளது. கோயில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் செய்வதற்காகத் திறந்திருக்கும்.
மானூர் பெரியாவுடையார் கோயில், திண்டுக்கல் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | மானூர் |
அமைவிடம் | |
ஊர்: | மானூர் |
மாவட்டம்: | திண்டுக்கல் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பெரியாவுடையார் |
தாயார்: | அம்பாள் |
தீர்த்தம்: | சண்முக நதி |
வரலாறு | |
தொன்மை: | 1000 ஆண்டுகளுக்கு முன் |
தெய்வங்கள்
தொகு- விநாயகர்
- முருகன் உடன் வள்ளி, தெய்வானை
- ஐயப்பன்
- தட்சணாமூர்த்தி
- காலபைரவர்
- விஷ்ணு துர்க்கை
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக்கிரகங்கள்
முக்கிய பண்டிகைகள்
தொகுஇங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை,பங்குனி உத்திரம், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம், வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம், சஷ்டி விரதம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.