மாம்பாடி
மாம்பாடி (Mambadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.
மாம்பாடி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°02'56.6"N 78°34'06.0"E[2] ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 325 குடும்பங்களும் 1241 [3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 635 ஆண்களும் 606 பெண்களும் அடங்குவர். கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 70.9 % ஆகும்.[4] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்
மேற்கோள்
தொகு- ↑ "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ https://www.google.co.in/maps/place/12%C2%B002'56.6%22N+78%C2%B034'06.0%22E/@12.0490552,78.5661473,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.04905!4d78.568336
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
- ↑ "Mambadi Village , Harur Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-09-01.