மாரம்பாடி புனித அந்தோனியார் கோவில்
இந்தக் கட்டுரை கலைக்களஞ்சியத்தில் எழுதும் அளவு குறிப்பிடத்தக்கதா?
இத்தலைப்பைப் பற்றிய நம்பத்தக்க வேறு கூடுதல் மேற்கோள்களை இணைத்து இதனை "குறிப்பிடத்தக்கதாக" நிறுவிட உதவுங்கள். இவ்வாறு குறிப்பிடத்தக்க தன்மை நிறுவப்படாவிடின் இந்தக் கட்டுரை வேறு கட்டுரையுடன் இணைக்கப்படவோ, வழிமாற்றப்படவோ, நீக்கப்படவோ கூடும். |
மாரம்பாடி புனித அந்தோணியாா் கோவில் தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் வட்டம், மாரம்பாடி மறைமாவட்டத்தில் உள்ள ஒரு புனித வனத்து அந்தோனியார் கோயில் ஆகும். திண்டுக்கல் நகரத்திலிருந்து சுமாா் 14 கிலோ மீட்டா் துாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சனவாி மாதம் 16, 17, 18 தேதிகளில் புனிதாின் திருவிழா நடைபெறுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மாரம்பாடி புனித பெரிய அந்தோணியார் கோயில் பெருவிழா". தினமணி. 16 sanavari 2011. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
{{cite web}}
: Check date values in:|date=
(help)