மார் சட்டமன்றத் தொகுதி

சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மார் சட்டமன்றத் தொகுதி (Marh Assembly constituency) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். மார், சம்மு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

மார் சட்டமன்றத் தொகுதி
இந்தியத் தேர்தல் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்சம்மு காசுமீர் மாநிலம்
மாவட்டம்சம்மு மாவட்டம்
மக்களவைத் தொகுதிசம்மு மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
மொத்த வாக்காளர்கள்93,300[1]
ஒதுக்கீடுபட்டியல்
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
சுரீந்தர் குமார்
கட்சி பா.ஜ.க  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்ஸ்
1962 குரண்டிட்டா மால்  இதேகா  
1967 குரண்டிட்டா மால்  இதேகா  
1972 சுஷில் குமார் தாரா  இதேகா  
1977 துளசி ராம்  ஜனதா கட்சி  
1983 முலா ராம்  இதேகா  
1987 முலா ராம்  இதேகா  
1996 அஜய் சதோத்ரா  சகாதேமாக  
2002 அஜய் சதோத்ரா  சகாதேமாக  
2008 சுக் நந்தன் குமார்  பா.ஜ.க  
2014 சுக் நந்தன் குமார்  பா.ஜ.க  
2024 சுரீந்தர் குமார்  பா.ஜ.க  

தேர்தல் முடிவுகள்

தொகு
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: மார்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுக் நந்தன் குமார் 25,396 42.35
சகாதேமாக அஜய் குமார் சதோத்ரா 13,784 22.99
இதேகா பல்வான் சிங் 11,255 18.77
சகாமசக சுரம் சிங் 4,886 8.15
பசக அசோக் குமார் 2,972 4.96
நோட்டா நோட்டா 514 0.86
வாக்கு வித்தியாசம் 11,612 19.36
பதிவான வாக்குகள் 59,965 81.58
பதிவு செய்த வாக்காளர்கள் 73,503
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: மார் தொகுதி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி சுரீந்தர் குமார் 42,563 55.25  12.90
இதேகா முலா ராம் 19,477 25.28  6.51
சுயேச்சை மோகன் லால் கைத் 12,868 16.70 New
ஆசக (க) சோம் நாத் 802 1.04 New
சமாஜ்வாதி கட்சி செகதீசு சந்தர் 496 0.64 4.32
ஜமுஆக அசோக் குமார் 422 0.55 New
நோட்டா நோட்டா 411 0.53 0.33
வாக்கு வித்தியாசம் 23,086 29.97  10.61
பதிவான வாக்குகள் 77,039 82.57  0.99
பதிவு செய்த வாக்காளர்கள் 93,300
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://ceojk.nic.in/pdf/Assembly_Elections_2024/Final_Publication_Data_2024.pdf
  2. "Jammu & Kashmir 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 13 November 2021.
  3. https://results.eci.gov.in/AcResultGenOct2024/candidateswise-U0880.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்_சட்டமன்றத்_தொகுதி&oldid=4143526" இலிருந்து மீள்விக்கப்பட்டது