மாவேலிக்கரா
(மாவேலிக்கரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாவேலிக்கரா (mavelikkara) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியாகும்.[3] இந்நகரம் அச்சன்கோவில் ஆற்றங்கரையில் ஆலப்புழை மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருக்கிறது. மாவேலிக்கரா தேசிய நெடுஞ்சாலை 47 (NH 47) அருகில் இருக்கிறது. 2001ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாவேலிக்கராவில் மக்கள்தொகை 28,440. மாவேலிக்கரை கேரளத்தின் நகராட்சிகளில் ஒன்று.
மாவேலிக்கரா | |
— நகரம் — | |
ஆள்கூறு | 9°16′01″N 76°33′00″E / 9.267°N 76.55°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | ஆலப்புழா |
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] |
மக்களவைத் தொகுதி | மாவேலிக்கரா |
மக்கள் தொகை | 28,440 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | alappuzha.nic.in |