மிசூரி

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(மிசௌரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மிசூரி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது,

மிசூரி மாநிலம்
Flag of மிசூரி State seal of மிசூரி
மிசூரியின் கொடி மிசூரி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Show Me State
குறிக்கோள்(கள்): Salus populi suprema lex esto
மிசூரி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
மிசூரி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம் ஜெஃபர்சன் நகரம்
பெரிய நகரம் கேன்சஸ் நகரம்
பெரிய கூட்டு நகரம் செயின்ட் லூயிஸ்[1]
பரப்பளவு  21வது
 - மொத்தம் 69,704 சதுர மைல்
(180,533 கிமீ²)
 - அகலம் 240 மைல் (385 கிமீ)
 - நீளம் 300 மைல் (480 கிமீ)
 - % நீர் 1.17
 - அகலாங்கு 36° N to 40° 37′ N
 - நெட்டாங்கு 89° 6′ W to 95° 46′ W
மக்கள் தொகை  18வது
 - மொத்தம் (2000) 5,842,713
 - மக்களடர்த்தி 84.82/சதுர மைல் 
31/கிமீ² (27வது)
 - சராசரி வருமானம்  $32,705 (31வது)
உயரம்  
 - உயர்ந்த புள்ளி டோம் சோக் மலை[2]
1,772 அடி  (540 மீ)
 - சராசரி உயரம் 800 அடி  (240 மீ)
 - தாழ்ந்த புள்ளி செயின்ட் ஃப்ரான்சிஸ் ஆறு[2]
230 அடி  (70 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஆகஸ்டு 10, 1821 (24வது)
ஆளுனர் மேட் ப்ளன்ட் (R)
செனட்டர்கள் கிட் பான்ட் (R)
கிளேர் மெக்காஸ்கில் (D)
நேரவலயம் நடு : ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MO US-MO
இணையத்தளம் www.mo.gov

மேற்கோள்கள் தொகு

  1. http://www.census.gov/population/cen2000/phc-t29/tab03b.xls U.S. Census 2000 Metropolitan Area Rankings; ranked by population
  2. 2.0 2.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006105354/http://egsc.usgs.gov/isb/pubs/booklets/elvadist/elvadist.html#Highest. பார்த்த நாள்: 2006. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசூரி&oldid=3832662" இருந்து மீள்விக்கப்பட்டது