மினாப்பூர் சட்டமன்றத் தொகுதி

பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி

26°20′07″N 85°36′06″E / 26.33528°N 85.60167°E / 26.33528; 85.60167

மினாப்பூர்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 90
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்முசாபர்பூர்
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2020

மினாப்பூர் சட்டமன்றத் தொகுதி (Minapur Assembly constituency) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

கண்ணோட்டம்

தொகு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணய ஆணை 2008-ன் படி, எண். 90 மினாப்பூர் சட்டமன்றத் தொகுதி பின்வரும் பகுதிகளைக் கொண்டுள்ளது: மினாப்பூர் சமூக மேம்பாட்டுத் தொகுதி-போச்சகான் சிடி பகுதியில் கர்கா, ஜாபன், கபென் சவுத்ரி, நார்கடியா, நர்மா, பட்டியாசா மற்றும் இராம்பூர் ஜெய்பால் கிராம பஞ்சாயத்துகள்.[1]

மினாப்பூர் சட்டமன்றத் தொகுதி என்பது எண் 16, வைசாலி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்[2] கட்சி
1952 ஜனக் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1957
1962
1967 மகாந்த் ராம்கிசோர் தாசு சம்யுக்தா சோசலிச கட்சி
1969 ஜனக் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1972 மகாந்த் ராம்கிசோர் தாசு நிறுவன காங்கிரசு
1977 நாகேந்திர பிரசாத் குஷ்வாஹா ஜனதா கட்சி
1980 ஜனக்தாரி பிரசாத் குஷ்வாஹா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
1985 இந்த் கேசரி யாதவ் லோக்தளம்
1990 ஜனதா தளம்
1995
2000 தினேசு பிரசாத் குஷ்வாகா சுயேச்சை
2005 இந்த் கேசரி யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2005 தினேசு பிரசாத் குஷ்வாகா ஐக்கிய ஜனதா தளம்
2010
2015 முன்னா யாதவ் இராச்டிரிய ஜனதா தளம்
2020

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Schedule – XIII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule VI Bihar, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2011-01-10.
  2. "Kurhani Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.

வெளி இணைப்புகள்

தொகு