மினோ
மினோ | |
---|---|
மஞ்சள் முக மைனா (மினோ துமோண்டி) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | இசுடுரினிடே
|
பேரினம்: | மினோ லெசன், 1827
|
மாதிரி இனம் | |
மஞ்சள் முக மைனா, மினோ துமோண்டி[1] லெசன், 1827 | |
சிற்றினங்கள் | |
மி. துமோண்டி |
மினோ (Mino) என்பது இசுடுரினிடே குடும்பத்தைச் சேர்ந்த மைனாக்களின் சிற்றினமாகும். மினோ பேரினப் பறவைகள் இசுடுரினிடே பறவைகளில் மிகப்பெரியவை. இது நியூ கினி மற்றும் கிழக்கு அண்டை தீவுகளில் வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகளில் காணப்படுகின்றன.[2]
வகைப்பாட்டியல்
தொகுஇந்த பேரினத்தின் சிற்றினங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:[2]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
மினோ அனிசா | தங்க மைனா | நியூ கினி | |
மினோ துமோண்டி | மஞ்சள் முக மைனா | நியூ கினி | |
மினோ கிரெப்டி | நீண்ட வால் மைனா | பிசுமார்க் தீவுக்கூட்டம் மற்றும் வடக்கு சாலமன் தீவுகள் |
நீண்ட வால் கொண்ட மைனா முன்பு மஞ்சள் முக மைனாவின் துணையினமாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sturnidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ 2.0 2.1 Feare, Chris; Craig, Adrian (1999). Starlings and Mynas. Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3961-X.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Mino தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Mino பற்றிய தரவுகள்