மின்டோ சிவன் கோயில்
மின்டோ சிவன் கோயில் (Minto Shiva temple) அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரத்திலிருந்து சுமார் 55 கிமீ தென்மேற்காக அமைந்துள்ள மின்டோ என்னும் புறநகரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இது 1991 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இவ்வாலயத்தில் தினமும் காலை, மாலை இரு வேளையும் முறைப்படி பூசைகள் நடைபெற்று வருகின்றது. சிவனுக்கு என்று தனிச் சிறப்புப்பெற்ற சிவராத்திரி நாள் இஙகு ஆண்டுதோறும் நான்கு சாமம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மின்டோ சிவன் கோயில் | |
---|---|
பெயர் | |
பெயர்: | மின்டோ சிவன் கோயில் |
ஆங்கிலம்: | Minto Shiva Mandir |
அமைவிடம் | |
ஊர்: | மின்டோ, |
மாநிலம்: | நியூ சவுத் வேல்ஸ் |
நாடு: | ஆத்திரேலியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவபெருமான் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1991 |
வலைதளம்: | http://ssm.org.au |
இக்கோயிலில் பிள்ளைகள் மூன்று வயது முதல் கேள்வி ஞானத்தில் கூட்டு வழிபாடு செய்வது சிறப்பம்சம். மேலும் சமய விரிவுரைகள், பரதநாட்டிய வகுப்பு, தமிழ், இந்தி, ஆங்கில வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
காட்சியகம்
தொகு-
வெளிவீதியில் உள்ள சிவன் சிலை
-
பின்புற அமைப்பு
-
சிவன் சிலை
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Shri Shiva Mandir Sydney". All Hindu Temples. Archived from the original on 2016-06-05. பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)