மிரிக்
மிரிக், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். மிரிக் என்ற சொல், மிர்யோக் என்ற லெப்சா மொழிச் சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். அந்த லெப்சா மொழிச் சொல்லுக்கு தீயில் எரிந்த நகரம் என்று பொருள்.
Mirik | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 26°53′13″N 88°11′13″E / 26.887°N 88.187°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | டார்ஜிலிங் மாவட்டம் |
அரசு | |
• நிர்வாகம் | நகராட்சி |
ஏற்றம் | 1,495 m (4,905 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 11,513 (urban) 46,374 (rural) |
மொழிகள் | |
• அலுவல் | நேபாளி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்) |
மக்களவைத் தொகுதி | டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதி | குர்சியோங் சட்டமன்றத் தொகுதி |
போக்குவரத்து
தொகுமிரிக் சிலிகுரியில் இருந்து 52 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. வான்வழியாகப் பயணிக்க பாக்டோக்ரா விமான நிலையம், தொடருந்தில் பயணிக்க புது ஜல்பாய்குரி தொடருந்து நிலையம் ஆகியவற்றை சென்றடையலாம்.