மில்வாக்கி பக்ஸ்

மில்வாகி பக்ஸ் (Milwaukee Bucks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி விஸ்கொன்சின் மாநிலத்தில் மில்வாகி நகரில் அமைந்துள்ள ப்ராட்லி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆஸ்கர் ராபர்ட்சன், கரீம் அப்துல்-ஜப்பார், ரே ஏலன், மைக்கல் ரெட்.

மில்வாகி பக்ஸ்
மில்வாகி பக்ஸ் logo
மில்வாகி பக்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி மத்திய
தோற்றம் 1968
வரலாறு மில்வாகி பக்ஸ்
1968–இன்று
மைதானம் ப்ராட்லி சென்டர்
நகரம் மில்வாகி, விஸ்கொன்சின்
அணி நிறங்கள் பச்சை, சிவப்பு, வெள்ளை
உடைமைக்காரர்(கள்) ஏர்ப் கோல்
பிரதான நிருவாகி ஜான் ஹேமன்ட்
பயிற்றுனர் ஸ்காட் ஸ்கைல்ஸ்
வளர்ச்சிச் சங்கம் அணி டல்சா 66அர்ஸ்
போரேறிப்புகள் 1 (1971)
கூட்டம் போரேறிப்புகள் 2 (1971, 1974)
பகுதி போரேறிப்புகள் 13 (1971, 1972, 1973, 1974, 1976, 1980, 1981, 1982, 1983, 1984, 1985, 1986, 2001)
இணையத்தளம் bucks.com

2007/08 அணி

தொகு

மில்வாகி பக்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
42 சார்லி பெல் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 91 மிச்சிகன் மாநிலம் (2001)ல் தேரவில்லை
6 ஆன்டுரூ போகட் நடு நிலை   ஆத்திரேலியா 2.13 111 யூட்டா 1 (2005)
50 டான் காட்சுரீச் வலிய முன்நிலை/நடு நிலை   நெதர்லாந்து 2.11 109 யூ. சி. எல். ஏ. 33 (2002)
12 ரொயால் ஐவி பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 89 டெக்சாஸ் 37 (2004)
9 ஈ ஜியான்லியான் வலிய முன்நிலை   சீனா 2.11 108 குவாங்தொங் தென்புலிகள், சீனா 6 (2007)
24 டெஸ்மன்ட் மேசன் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 1.96 101 ஓக்லஹோமா மாநிலம் 17 (2000)
34 டேவிட் நொயெல் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.98 104 வட கரொலைனா 39 (2006)
22 மைக்கல் ரெட் புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.98 98 ஒஹைய்யோ மாநிலம் 43 (2000)
51 மைக்கல் ரஃபின் வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.03 112 டல்சா 32 (1999)
7 ரமோன் செஷன்ஸ் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.91 86 நெவாடா 56 (2007)
21 பாபி சிமன்ஸ் சிறு முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 1.98 103 டிபால் 42 (2001)
20 ஆவீ ஸ்டோரி புள்ளிபெற்ற பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.98 102 அரிசோனா மாநிலம் (2001)ல் தேரவில்லை
31 சார்லி விலனுயேவா வலிய முன்நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 109 கனெடிகட் 7 (2005)
43 ஜேக் வாஸ்கூல் நடு நிலை   ஐக்கிய அமெரிக்கா 2.11 116 கனெடிகட் 33 (2000)
25 மோ வில்லியம்ஸ் பந்துகையாளி பின்காவல்   ஐக்கிய அமெரிக்கா 1.85 84 மிசூரி 37 (2003)
பயிற்றுனர்:   ஸ்காட் ஸ்கைல்ஸ்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்வாக்கி_பக்ஸ்&oldid=1349324" இலிருந்து மீள்விக்கப்பட்டது