முகம்மது அக்ரம்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

முகம்மது அக்ரம் (Mohammad Akram, பிறப்பு:செப்டம்பர் 10 1974, பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 இலிருந்து 2001 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

முகம்மது அக்ரம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 9 23
ஓட்டங்கள் 24 14
மட்டையாட்ட சராசரி 2.66 7.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 10* 7*
வீசிய பந்துகள் 1477 989
வீழ்த்தல்கள் 17 19
பந்துவீச்சு சராசரி 50.52 41.57
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/138 2/28
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 8/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_அக்ரம்&oldid=2261473" இலிருந்து மீள்விக்கப்பட்டது