முகம்மது சியாத்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

முகம்மது சியாத் (Mohammad Zahid, பிறப்பு: ஆகத்து 27. 1974), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2003 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முகம்மது சியாத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5 11
ஓட்டங்கள் 7 15
மட்டையாட்ட சராசரி 1.39 7.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6* 7*
வீசிய பந்துகள் 792 512
வீழ்த்தல்கள் 15 10
பந்துவீச்சு சராசரி 33.46 39.10
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a
சிறந்த பந்துவீச்சு 7/66 2/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_சியாத்&oldid=2714444" இலிருந்து மீள்விக்கப்பட்டது