முகில் (மீன் பேரினம்)

முகில்
புதைப்படிவ காலம்:ஆரம்ப ஓலிகோசீன் முதல் தற்காலம் வரை[1]
முகில் செப்பாலசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
முகிலிபார்ம்சு
குடும்பம்:
பேரினம்:
முகில்
மாதிரி இனம்
முகில் செப்பாலசு
லின்னேயஸ், 1758
வேறு பெயர்கள்
  • அரினியன் ஜிசுடெல், 1848
  • எலோ ஜிசுடெல், 1848
  • குயுரிமானா ஜோர்டான் & கில்பெர்ட், 1883
  • சீனோமுகில் சுசூல்ட்சு, 1946

முகில் (Mugil) என்பது முகிலிடே குடும்பத்தில் உள்ள மடவைப் பேரினமாகும். இது உலகளவில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமான கடலோர கடல் நீரில் காணப்படுகிறது. இவை முகத்துவாரங்கள் மற்றும் ஆறுகளிலும் காணப்படுகின்றன.

சிற்றினங்கள் தொகு

இந்த பேரினத்தில் தற்போது 16 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • முகில் பனானென்சிசு பெல்லெக்ரின், 1927 (வாழை மடவை)
  • முகில் பிரெவிரோஸ்ட்ரிசு ஏ. மிராண்டா-ரிபேரோ, 1915[2]
  • முகில் புரூசன்னெட்டி வாலென்சியன்ஸ், 1836 (ப்ரூஸ்ஸோனெட்டின் மல்லெட்)
  • முகில் கபூரி பெருகியா, 1892 (ஆப்பிரிக்க மடவை)
  • முகில் செபாலஸ் லின்னேயஸ், 1758 (பிளாட்ஹெட் சாம்பல் மடவை)
  • முகில் குரேமா வாலென்சியன்சு, 1836 (வெள்ளை மடவை)
  • முகில் கர்விடன்சு வலென்சியென்சு, 1836 (குள்ள மடவை)
  • முகில் கைமார்டியனசு தெசுமாரெசுட்டு, 1831 (ரெடியே மடவை)
  • முகில் கலாபஜென்சிசு எபலிங், 1961 (கலாபகோசு மடவை)
  • முகில் ஹோஸ்ப்சு டிஎஸ் ஜோர்டான் & கல்வர், 1895 (ஹோசுப் மடவை)
  • முகில் இன்சிலிசு ஹான்காக், 1830 (பராசி மல்லெட்)
  • முகில் லிசா வலென்சியென்சு, 1836 (லெப்ராஞ்ச் மடவை)
  • முகில் லாங்கிகாடா கிடார்ட் & அல்வாரெஸ்-லோஜோன்செர், 1976
  • முகில் மார்கரிடே மெனெசசு, நிர்ச்சியோ, சி. டி ஒலிவேரா & சிச்சா-ராமிரெசு, 2015[2]
  • முகில் ரூப்ரியோகுலசு ஐஜே ஆரிசன், நிர்ச்சியோ, சி. டி ஒலிவேரா, ரான் & கவிரியா, 2007
  • முகில் செட்டோசசு சிஎச் கில்பர்ட், 1892 (லிசெட்டா மடவை)
  • முகில் தோபர்னி டிஎஸ் ஜோர்டான் & இசுடார்க்சு, 1896 (தோபர்னின் மடவை)
  • முகில் டிரைகோடன் போயி, 1875

மேற்கோள்கள் தொகு

  1. Sepkoski, J. (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2022-07-17. 
  2. 2.0 2.1 Menezes, N.A.; Nirchio, M.; De Oliveira, C.; Siccharamirez, R. (2015). "Taxonomic review of the species of Mugil (Teleostei: Perciformes: Mugilidae) from the Atlantic South Caribbean and South America, with integration of morphological, cytogenetic and molecular data". Zootaxa 3918 (1): 1–38. doi:10.11646/zootaxa.3918.1.1. பப்மெட்:25781080. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகில்_(மீன்_பேரினம்)&oldid=3530618" இலிருந்து மீள்விக்கப்பட்டது