முகுந்த் துபே

இந்தியத் தூதர் (1933–2024)

பேராசிரியர் முகுந்த் துபே (Muchkund Dubey) ஓர் முன்னாள் இந்தியத் தூதரும் , முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலரும் மற்றும் இந்திய வெளியுறவுத் துறையின் நிர்வாகத் தலைவரும் ஆவார். [1] [2] [3]

முகுந்து துபே
இந்திய வெளியுறவுப் பணி
பதவியில்
20 ஏப்ரல் 1990 – 30 நவம்பர் 1991
முன்னையவர்சுரேந்திர குமார் சிங்
பின்னவர்ஜோதிந்ர நாத் தீக்சித்
வங்காளதேசத்திற்கான இந்தியத் தூதர்
பதவியில்
1979-1982

தொழில்

தொகு

இவர் சமூக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும், [4] பட்னா, ஆசிய மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும், தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் துறையின் பேராசிரியராகவும் மற்றும் வெளிநாட்டு சேவை நிறுவனத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியராகவும் உள்ளார். [5]

உலகப் பொருளாதாரம், சர்வதேச நாணயம் மற்றும் வர்த்தக அமைப்புகள், பாதுகாப்பு மற்றும் ஆயுதக் குறைப்பு, தெற்காசிய ஒத்துழைப்பு மற்றும் பன்னாட்டு உறவுகள் தொடர்பான பல்வேறு சிக்கல்களை இவர் ஆய்வு செய்து வருகிறார்.

படைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுந்த்_துபே&oldid=4170894" இலிருந்து மீள்விக்கப்பட்டது