முக்கல்நாயக்கன்பட்டி
தருமபுரி மாவட்ட சிற்றூர்
முக்கல்நாயக்கன்பட்டி அல்லது முக்கல்நாயக்கன்ஹள்ளி (Mukkalnaikanpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், தருமபுாி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
முக்கல்நாயக்கன்பட்டி
முக்கல்நாயக்கன்ஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 202 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 289 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1587 குடும்பங்களும் 6576[2] மக்களும் வசிக்கின்றனர். இதில் 3404 ஆண்களும் 3172 பெண்களும் அடங்குவர்.
மேற்கோள்
தொகு- ↑ "Mukkalnaikanpatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
- ↑ http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html