மும்பை மோனோரயில்
மும்பை மோனோரயில் என்பது மும்பை நகரில் அமைந்துள்ள ஒற்றைத் தண்டூர்தி போக்குவரத்து ஆகும்.
Mumbai Monorail | |||
---|---|---|---|
தகவல் | |||
உரிமையாளர் | Mumbai Metropolitan Region Development Authority | ||
அமைவிடம் | மும்பை, Maharashtra, India | ||
போக்குவரத்து வகை | Straddle-beam monorail | ||
மொத்தப் பாதைகள் | 1 | ||
நிலையங்களின் எண்ணிக்கை | 18 | ||
பயணியர் (ஒரு நாளைக்கு) | 125,000 (estimate) | ||
தலைமையகம் | Mumbai | ||
இயக்கம் | |||
பயன்பாடு தொடங்கியது | 1 February 2014 | ||
வண்டிகளின் எண்ணிக்கை | 6 | ||
தொடர்வண்டி நீளம் | 4 coaches | ||
Headway | 15 minutes | ||
நுட்பத் தகவல் | |||
அமைப்பின் நீளம் | 19.54 km (12.14 mi)[1] (Operational: 8.9 km (5.5 mi)) | ||
மின்னாற்றலில் | 750 V DC | ||
சராசரி வேகம் | 32 km/h (20 mph)[2] | ||
உச்ச வேகம் | 80 km/h (50 mph) | ||
|
சிறப்பம்சங்கள்
தொகுஅதன் சிறப்பம்சங்களில் பதின்மூன்று கீழே தரப்படுகின்றன:
- இந்தியாவின் முதல் மோனோரயில், உலகின் இரண்டாவது நீண்ட தூர மோனோரயில்[3][4][5] என்ற பெருமை மும்பையில் ஜெகப் வட்டத்திலிருந்து வாடலா வழியாக செம்பூர் ரயில் நிலையம் செல்லும் இந்த சேவையை சேரும்.
- இருபது கிலோமீட்டர் தூரம் சேவை தரும் இந்த ரயிலினால் மூன்று இலட்சம் மக்கள் பயனடைவார்கள்
- சுமார் 80,000 பேருந்து பயணங்கள், 28,000 டாக்ஸி மற்றும் ஆட்டோ பயணங்கள் இதனால் மிச்சமாகும்.
- ரயில் பாதையோரம் (2 கிலோமீட்டர் சுற்றளவில்) இருக்கும் 22 இலட்சம் மக்கள் இதனால் பயனடைவார்கள்
- முதல் கட்ட மோனோரயில் 11 நிறுத்தங்கள் கொண்டதாக அமையும். 25 நிமிடங்களில் சேருமிடத்தினை அடையும்.
- இரண்டாம் கட்டம் 8.2 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகவும் சேருமிடத்தினை 19 நிமிடங்களிலும் அடையும். அதில் ஏழு நிறுத்தங்கள் இருக்கும்.
- முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட சேவை உண்டு.
- ஒவ்வொரு நான்கரை நிமிடங்களுக்கு ஒரு ரயில்.
- மொத்தம் பதினெட்டு ரயில் நிலையங்கள் -- ஒவ்வொன்றும் சமச்சீர் நிலத்திலிருந்து பதினோரு அடி உயரத்தில்.
- நூற்று ஐம்பது மக்கள் கொள்ளளவு கொண்ட பெட்டிகள்.
- ஒவ்வொரு ரயிலிலும் நான்கு பெட்டிகள். மொத்தம் 600 பேர் பிரயாணம் செய்யலாம்.
- எட்டு முதல் பத்து பேருந்து கொள்ளளவுக்கு ஒரு மோனோரயில் சமம்.
- இன்னும் பல தடங்களில் மோனோரயில் திட்டமிடப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு மலபார் மலை முதல் பந்திரா-குர்லா (ஹாஜி அலி தர்கா வழியாக)
கட்டுமானம்
தொகுஇதன் கட்டுமானம் லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்து துவக்கம்
தொகுமோனோ ரயில் திறப்புவிழா பெப்ரவரி 1 2014 அன்று நடைபெறுகிறது. பொதுமக்கள் பெப்ரவரி 2 2014 பயணம் செய்யலாம்[6][7].
மேற்கோள்கள்
தொகு- ↑ "Water transport slips out of MMRDA's hands". Mumbai Mirror. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 27 August 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Brace up for ride in a metro, News – City". Mumbai Mirror. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 17 February 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Fast forward: Mumbaikars can board India's first monorail starting Sunday". financialexpress. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "World's second longest monorail corridor". economictimes. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "உலகின் இரண்டாவது மோனோ ரயில் மும்பையில்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Mumbai monorail to be inaugurated today". NDTV. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தேர்தல் நெருங்குகிறது: வரும் ஞாயிறு முதல் மும்பையில் மோனோ ரயில்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)