மும்மாலிப்டினம் பாசுபைடு

வேதிச் சேர்மம்

மும்மாலிப்டினம் பாசுபைடு (Trimolybdenum phosphide) என்பது Mo3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மாலிப்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

மும்மாலிப்டினம் பாசுபைடு
Trimolybdenum phosphide
பெயர்கள்
வேறு பெயர்கள்
டிரைமாலிப்டினம் பாசுபைடு
பண்புகள்
Mo3P
வாய்ப்பாட்டு எடை 318.82 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறப் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

மாலிப்டினம்(VI) ஆக்சைடுடன் சோடியம் குளோரைடும் மாலிப்டினம் அறுமெட்டாபாசுபேட்டையும் சேர்த்து இவ்வினை கலவையை மின்னாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தினால் மும்மாலிப்டினம் பாசுபைடு உருவாகும்.

பண்புகள்

தொகு

மாலிப்டினம் இருபாசுபைடு நாற்கோணகப் படிக அமைப்பில் சாம்பல் நிறப் படிகங்களாக I4 என்ற இடக்குழுவுடன் உருவாகிறது.[3] தண்ணீரில் இது கரையாது. 7 கெல்வின் வெப்பநிலையில் மும்மாலிப்டினம் பாசுபைடு ஒரு மீக்கடத்தியாக மாறுகிறது.[4]

பயன்கள்

தொகு

மும்மாலிப்டினம் பாசுபைடு ஒரு வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.[5][6] மேலும் இதை ஒரு மின்திரட்டியாகவும் பயன்படுத்த முடியும்.[7][8]

மேற்கோள்கள்

தொகு
  1. Kondori, Alireza; Esmaeilirad, Mohammadreza; Baskin, Artem; Song, Boao; Wei, Jialiang; Chen, Wei; Segre, Carlo U.; Shahbazian-Yassar, Reza et al. (June 2019). "Identifying Catalytic Active Sites of Trimolybdenum Phosphide (Mo 3 P) for Electrochemical Hydrogen Evolution" (in en). Advanced Energy Materials 9 (22). doi:10.1002/aenm.201900516. பன்னாட்டுத் தர தொடர் எண்:1614-6832. Bibcode: 2019AdEnM...900516K. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/aenm.201900516. பார்த்த நாள்: 9 March 2024. 
  2. Muchharla, Baleeswaraiah; Malali, Praveen; Daniel, Brenna; Kondori, Alireza; Asadi, Mohammad; Cao, Wei; Elsayed-Ali, Hani E.; Castro, Mickaël et al. (13 September 2021). "Tri-molybdenum phosphide (Mo3P) and multi-walled carbon nanotube junctions for volatile organic compounds (VOCs) detection". Applied Physics Letters 119 (11). doi:10.1063/5.0059378. https://pubs.aip.org/aip/apl/article/119/11/113101/39954/Tri-molybdenum-phosphide-Mo3P-and-multi-walled. 
  3. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 16. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  4. Mellor, Joseph William (1971). Supplement to Mellor's Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry: suppl. 1, pt. 1. N (in ஆங்கிலம்). Longmans, Green and Company. p. 337. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  5. Kondori, Alireza; Esmaeilirad, Mohammadreza; Baskin, Artem; Song, Boao; Wei, Jialiang; Chen, Wei; Segre, Carlo U.; Shahbazian-Yassar, Reza et al. (June 2019). "Identifying Catalytic Active Sites of Trimolybdenum Phosphide (Mo 3 P) for Electrochemical Hydrogen Evolution". Advanced Energy Materials 9 (22). doi:10.1002/aenm.201900516. Bibcode: 2019AdEnM...900516K. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/aenm.201900516. பார்த்த நாள்: 9 March 2024. 
  6. Kuei, Brooke (August 27, 2019). "Uncovering the Origin of High Performance in a New Water Splitting Catalyst". foundry.lbl.gov. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  7. Timmer, John (6 February 2023). "New battery seems to offer it all: Lithium-metal/lithium-air electrodes". Ars Technica (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.
  8. "(201d) First-Principles Study of Lithium-Air Batteries Based on Tri-Molybdenum Phosphide (Mo3P) Nanoparticles | AIChE". aiche.org. பார்க்கப்பட்ட நாள் 9 March 2024.