முயல் தீவு

தமிழ்நாட்டின் தூத்துக்குடி அருகே உள்ள தீவு

முயல் தீவு இந்தியாவில் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியின் கிழக்குப் பகுதியில் மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள ஓர் தீவு.[4][5]

முயல் தீவு
முயல் தீவு
அமைவிடம்: முயல் தீவு, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°46′N 78°11′E / 8.77°N 78.19°E / 8.77; 78.19
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இத்தீவு மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்காவின் ஒரு பகுதியாகும். 1.29 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட முயல் தீவு மன்னார் வளைகுடாவின் மிகப்பெரிய தீவாகும். இங்கு ஒரு சிறிய கிறித்தவ தேவாலயம் உண்டு. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். [6][7]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.
  6. http://staging.dinamani.com/edition_thirunelveli/tuticorin/article1041426.ece[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-26. பார்க்கப்பட்ட நாள் 2013-01-01.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முயல்_தீவு&oldid=3721197" இலிருந்து மீள்விக்கப்பட்டது