முருகன் அடிமை

ஆர். தியாகராஜன் இயக்கத்தில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

முருகன் அடிமை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

முருகன் அடிமை
இயக்கம்ஆர். தியாகராஜன்
தயாரிப்புசி. தண்டாயுதபாணி
சி. எஃப் ட்ரஸ்ட்
ஆர். தியாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 25, 1977
நீளம்3959 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முருகன்_அடிமை&oldid=3664123" இலிருந்து மீள்விக்கப்பட்டது