முலுண்டு
முலுண்டு, இந்திய மாநிலமான மகாராஷ்டிராவிலுள்ள மும்பையின் புறநகர்ப்பகுதியாகும்.
முலுண்டு
मुलुंड | |
---|---|
நகர்ப்புறம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை புறநகர் |
வார்டு | முலுண்டு |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | சர்தார் தாரா சிங் பாரதிய ஜனதா கட்சி[1] (since 2004) |
• நாடாளுமன்ற உறுப்பினர் | கே. சோமையா பாரதிய ஜனதா கட்சி[2] (since 2014) |
ஏற்றம் | 11 m (36 ft) |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 400080 (முலுண்டு மேற்கு), 400081 (முலுண்டு கிழக்கு) & 400082 (முலுண்டு காலனி) |
வாகனப் பதிவு | MH-03-XX-XXXX |
மக்களவைத் தொகுதி | வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதி (28) [3] |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | முலுண்டு சட்டமன்றத் தொகுதி (155)[3] |
அரசியல்
தொகுஇந்த நகரம் முலுண்டு சட்டமன்றத் தொகுதிக்கும், வடகிழக்கு மும்பை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
போக்குவரத்து
தொகுகுறிப்பித்தக்கோர்
தொகு- கே. சோமையா - நாடாளுமன்ற உறுப்பினர்
- அஜின்க்யா ரகானே - இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர்
சான்றுகள்
தொகு- ↑ "Profile of Sardar Tara Singh". பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.
- ↑ "Profile of Sanjay Dina Patil". பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.
- ↑ 3.0 3.1 "ACs and PCs in Maharashtra". Archived from the original on 18 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 5 December 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-21.