மூங்கிலிரிசி

மூங்கிலிரிசி
Bambusa bamus.JPG
இந்தியாவில் கேரளா மாநிலத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் எடுக்கப்பட்ட படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: Bambusa
இனம்: B. bambos
இருசொற் பெயரீடு
Bambusa bambos
(L.) Voss[1]

மூங்கிலிரிசி (தாவர வகைப்பாடு : Bambusa bambos, ஆங்கிலம்:Giant Thorny Bamboo or Indian Thorny Bamboo) என்பது மூங்கில் இனங்களில் உள்ள ஒரு இனமாகும்.[2] மரம் போன்று காட்சியளிப்பினும், இது ஒரு புல்வகைத் தாவரம் ஆகும். இவை தெற்காசியப் பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன.[3][4] இதன் முந்தைய தாவரவியல் பெயர் Bambusa arundinacea என்பதாகும்.[5] மேலும், சில தாவரவியல் பெயர்களைப் பெற்றுள்ளது.[6] இதன் உறுதித்தன்மையால், கட்டிட கட்டுமானப்பணிகளுக்கு அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பாண்டா கரடிகளின் முக்கிய உணவு, மூங்கில் தாவரங்களில் இருந்து கிடைக்கின்றன.[7]

மேற்கோள்கள்தொகு

  1. "Bambusa bambos (L.) Voss". The Plant List, RBG Kew. 24 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. https://www.guaduabamboo.com/identification/common-bamboo-names
  3. Kew World Checklist of Selected Plant Families
  4. Ohrnberger, Dieter (1999). The bamboos of the world: annotated nomenclature and literature of the species and the higher and lower taxa. Elsevier. பக். 255. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-444-50020-5. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-07-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-02-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. http://apps.kew.org/wcsp/synonomy.do;jsessionid=0399CEC5D4CF1178E989558E1C9C61A2?name_id=398642
  7. http://www.pandasinternational.org/newsletter/11-bamboo-facts.html

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bambusa bambos
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூங்கிலிரிசி&oldid=3225505" இருந்து மீள்விக்கப்பட்டது