மூர்த்திசாபூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மூர்த்திசாபூர் சட்டமன்றத் தொகுதி (Murtizapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொதியானது அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றாகும். இது ஒரு பட்டியல் சாதி வேட்பாளருக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகும். அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [1]

மூர்த்திசாபூர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 32
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகோலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅகோலா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
ஒதுக்கீடு பட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கரிஷ் மரோட்டியப்பா பிம்பிள்
கட்சிபாஜக
கூட்டணிமகா யுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:மூர்த்திசாபூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அரிசு மரோட்டியப்பா பரு 91820 43.98
தேகாக (சப) சாம்ராட் டோங்கர்டிவ் 55956 26.8
வாக்கு வித்தியாசம் 35864 17.18
பதிவான வாக்குகள் 208754
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 14 January 2010.
  2. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-01.