மகா யுதி (Maha Yuti) (மொழிபெயர்ப்பு:பெரும் கூட்டணி)[6] சுருக்கமாக: MY), 2014 இந்தியப் பொதுத் தேர்தலின் போது மகாராட்டிரம் மாநிலத்தில் மகா யுதி (பெரும் கூட்டணி) நிறுவப்பட்டது.[7]தற்போது இக்கூட்டணியில் பெரிய அரசியல் கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, ஏக்நாத் சிண்டே தலைமையிலான பாலாசாகேபஞ்சி சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) உடன் சிறிய மாநிலக் கட்சிகளான இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே), தேசியச் சமூக கட்சிகளும் உள்ளது.

மகா யுதி
பெரும் கூட்டணி
சுருக்கக்குறிMY
தலைவர்ஏக்நாத் சிண்டே
முதலமைச்சர் (முதலமைச்சர்)
தலைவர்தேவேந்திர பட்னாவிஸ்
தலைவர்சந்திரகாந்த் பாட்டீல்
தொடக்கம்4 திசம்பர் 2014; 10 ஆண்டுகள் முன்னர் (2014-12-04)
கொள்கை
அரசியல் நிலைப்பாடுபரந்த கூட்டணி அல்லது பெரிய கூடாரம்[5]
தேசியக் கூட்டணிதேசிய ஜனநாயகக் கூட்டணி
நிறங்கள்     காவி
மக்களவை
17 / 48
மாநிலங்களவை
16 / 19
மகாராட்டிர சட்டமன்றம்
237 / 288
மகாராட்டிர சட்ட மேலவை
41 / 78
இந்தியா அரசியல்

2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் மகா யுதி 235 தொகுதிகளில் வென்றது. மகா யுதி ஆதரவுடன் 2 சுயேச்சை வேட்பாளர்களும் வென்றுள்ளனர்.

நடப்பு மகா யுதி சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
  • குறிப்பு: மகாராட்டிராவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை & மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது
கட்சி சின்னம் கொடி மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராட்டிர சட்ட மேலவை உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள்
பாரதிய ஜனதா கட்சி    
132 / 288
20 / 78
9 / 48
8 / 19
சிவ சேனா (ஏக்நாத் சிண்டே)    
57 / 288
5 / 78
7 / 48
1 / 19
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்)    
41 / 288
6 / 78
1 / 48
3 / 19
பகுஜன் விகாஸ் அகாடி  
0 / 288
0 / 78
0 / 48
0 / 19
ஜன் சுயராச்சிய சக்தி
2 / 288
0 / 78
0 / 48
0 / 19
ராஷ்ட்ரிய சமாஜ் பக்சா
1 / 288
0 / 78
0 / 48
0 / 19
இராஜரிசி சாகு விகாஸ் அகாடி
1 / 288
0 / 78
0 / 48
0 / 19
ராஷ்டிரிய யுவ சுவாபிமான் கட்சி
1 / 288
0 / 78
0 / 48
0 / 19
இந்தியக் குடியரசுக் கட்சி (அதாவலே),    
0 / 288
0 / 78
0 / 48
1 / 19
மொத்தம்
235 / 288
31 / 78
17 / 48
13 / 19

தேர்தல் செயல்திறன்

தொகு

2024 மக்களவைத் தேர்தல், மகாராட்டிரம்

தொகு
ஆண்டு வென்ற இடங்கள்/
போட்டியிட்ட இடங்கள்
ஏற்றம்/இறக்கம் பெற்ற வாக்குகள் (%) +/- (%) பெற்ற வாக்குகள்
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்
17 / 48
24 43.55% 7.79% 24,812,627

2024 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

தொகு
ஆண்டு வென்ற இடங்கள் மாற்றம் வாக்கு % +/- கூடுதல்/குறைவு பெற்ற வாக்குகள் நிலைமை
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்
234 / 288
  73 49.08%   6.92% 31,707,861 பஜக தலைமையில் மகா யுதி அரசு அமைக்கப்பட்டது

மேற்கோள்கள்

தொகு
  1. Ranjan, Prabhash (24 September 2020). "Narendra Modi's Nationalist-Populism in India and International Law". EJIL: Talk! (in English). பார்க்கப்பட்ட நாள் 27 August 2024.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Pal, Amitabh (11 August 2022). "India at 75: How Modi's Rightwing Populism Threatens Democracy". Progressive.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 August 2024.
  3. "'Ideology is secular, cannot compromise on it at all': Ajit Pawar stands firm on secularism, leaves CM question hanging in Mahayuti alliance". Business Today. https://www.businesstoday.in/india/story/ideology-is-secular-cannot-compromise-on-it-at-all-ajit-pawar-stands-firm-on-secularism-leaves-cm-question-hanging-in-mahayuti-alliance-maharashtra-elections-2024-444665-2024-09-05. 
  4. "Why the Far Right Rules Modi's India". jacobin.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 August 2024.
  5. Big tent
  6. "'Mahayuti' to focus on winning 45 Lok Sabha seats in Maharashtra: CM Eknath Shinde" (in en-IN). The Hindu. 2023-10-18. https://www.thehindu.com/news/national/other-states/mahayuti-to-focus-on-winning-45-lok-sabha-seats-in-maharashtra-cm-eknath-shinde/article67433019.ece. 
  7. "2014 saw return of BJP-Sena regime in Maharashtra after 15 years". The Economic Times. 18 December 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/2014-saw-return-of-bjp-sena-regime-in-maharashtra-after-15-years/articleshow/45557876.cms?from=mdr. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகா_யுதி&oldid=4152937" இலிருந்து மீள்விக்கப்பட்டது