மெக்கர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

மெக்கர் சட்டமன்றத் தொகுதி (Mehkar Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புல்தானா மாவட்டத்தில் அமைந்துள்ள ஏழு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மெக்கர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 25
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்புல்டாணா மாவட்டம்
மக்களவைத் தொகுதிபுல்டாணா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) காரத் சித்தார்த் ராம்பாவ் 104242 48.68
சிவ சேனா சஞ்சய் பாசுகர் ராய்முல்கர் 99423 46.43
வாக்கு வித்தியாசம் 4819
பதிவான வாக்குகள் 214128
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-11-27.