மெட்ராசு இரயில்வே

மெட்ராசு இரயில்வே (முழு பெயர் மெட்ராசு இரயில்வே நிறுவனம்,Madras Railway Company) என்பது தென்னிந்தியாவில் இரயில்வேவை வளர்த்ததில் பெரும் பங்காற்றிய நிறுவனம் ஆகும். 1908 ஆம் ஆண்டு தெற்கு மராட்டா இரயில்வேயுடன் இணைக்கப்பட்டு மெட்ராசு மற்றும் தெற்கு மராட்டா இரயில்வே என உருபெற்றது.

Madras Railway
நிறுவுகை1845
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிதென்னிந்தியா
தொழில்துறைஇரயில்வே
சேவைகள்இருப்புப்பாதை

வரலாறு

தொகு

மெட்ராசு ரயில்வே 1845 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முதல் இரயில்பாதை ராயபுரம் முதல் ஆற்காடு வரை 1856 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது கிழக்கு கடற்கரையில் உள்ள சென்னையை மேற்கு கடற்கரையுடன் இணைப்பதையும், பெங்களூர், நீலகிரி ஆகியவற்றை மெட்ராசுடன் இணைத்து அப்பாதையை மும்பையுடன் இணைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.[1][2] [3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Madras Railway". fibis. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.
  2. "The Madras Railway's Western terminus". Historic Alleys. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.
  3. "Third oldest railway station in country set to turn 156". Indian Railways Turn Around News. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.
  4. "Railways". The Cambridge Economic History of India, Vol 2, page 755. Orient Longmans Private Limited. பார்க்கப்பட்ட நாள் 2013-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்ராசு_இரயில்வே&oldid=2186704" இலிருந்து மீள்விக்கப்பட்டது