மெத்தில் குளோரோபார்மேட்டு
மீத்தைல் குளோரோபார்மேட்டு (Methyl chloroformate) என்பது குளோரோபார்மிக் அமிலத்தினுடைய மீத்தைல் எசுத்தராகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு CH3OCOCl. மீத்தைல் குளோரோகார்பனேட்டு என்றும் அழைக்கப்படும் இது எண்ணெய்த் தன்மையுடன் மஞ்சள் நிறத்தில் இருந்து நிறமற்றதாக மாற்றமடைகிறது. கார மணத்துடன் காணப்படும் இதை சூடுபடுத்தினால் பொசுசீன் (phosgene) வாயுவை வெளியிடுகிறது. நீருடன் சேர்ந்தால் அரிக்கும் தன்மையுடன் புகைக்கிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்s
மீத்தைல் கார்போனோகுளோரிடேட்டு
மெத்தில் கார்பனோகுளோரிடேட்டு | |||
இனங்காட்டிகள் | |||
79-22-1 | |||
ChemSpider | 6337 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 6586 | ||
| |||
பண்புகள் | |||
C2H3ClO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 94.49 g·mol−1 | ||
அடர்த்தி | 1.223 கி/மிலீ | ||
கொதிநிலை | 70 °C (158 °F; 343 K) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | C N Xn | ||
R-சொற்றொடர்கள் | R34 R50/53 | ||
S-சொற்றொடர்கள் | (S1/2) S26 S45 S60 S61 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 10 °C (50 °F; 283 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
கரிமத் தொகுப்பு வினையில் மீத்தைல் குளோரோபார்மேட் தகுந்த மின்னனு மிகுபொருளுடன் சேர்ந்து மீத்தாக்சி கார்பனைல் செயல்பாட்டுத் தொகுதியை அறிமுகம் செய்கிறது.