மென் இன் பிளாக்

மென் இன் பிளாக் (Men in Black) 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.பாரி சோனென்ஃபீல்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டொமி லீ ஜோன்ஸ்,வில் ஸ்மித் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மென் இன் பிளாக்
இயக்கம்பாரி சோனென்ஃபீல்ட்
தயாரிப்புலௌரி மக்டோனால்ட்
வால்டெர் எஃப். பார்க்ஸ்
ஸ்டீவன் ஸ்பில்பேர்க்
கதைலோவெல் கனிங்கம்
எட் சோலோமொன்
இசைடானி எல்ஃப்மன்
நடிப்புடொமி லீ ஜோன்ஸ்
வில் ஸ்மித்
லிண்டா ஃபியோரெண்டினோ
ஒளிப்பதிவுடொனால்ட் பீட்டர்மன்
படத்தொகுப்புஜிம் மில்லர்
வெளியீடுஜூலை 2
1997
ஓட்டம்98 நிமிடங்கள்.
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு90 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

வகைதொகு

விஞ்ஞானப்படம்

கதைதொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

வசூல்தொகு

உலகளவில்தொகு

  • 326 மில்லியன் அமெரிக்க டாலர்கள்

துணுக்குகள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்_இன்_பிளாக்&oldid=2706813" இருந்து மீள்விக்கப்பட்டது