சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது

சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது (ஆங்கில மொழி: Academy Award for Best Original Score) அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) ஆல் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் ஆசுக்கர் விருதுகளில் ஒன்றாகும். ஒரு திரைப்படத்தின் சிறந்த இசையமைப்பிற்காக வழங்கப்படும் விருதாகும். [1]

சிறந்த அசல் இசையிற்கான அகாதமி விருது
Academy Award for Best Original Score
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
வழங்கியவர்அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ்
முதலில் வழங்கப்பட்டதுபெப்ரவரி 27, 1935; 85 ஆண்டுகள் முன்னர் (1935-02-27)
கடைசியாக விருது பெற்றவர்கள்ஹில்துர் குட்னடொட்டிர்
Joker (2019)
இணையதளம்oscars.org

பல்முறை விருதினை வென்றவர்கள்:

பல்முறை பரிந்துரைக்கப்பட்டு விருதினை வெல்லாதவர்கள்:

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Rule Sixteen: Special Rules for the Best Picture of the Year Award | Rules for the 85th Academy Awards | Academy of Motion Picture Arts & Sciences". Oscars.org (2012-08-24). மூல முகவரியிலிருந்து 2013-12-11 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2014-05-15.

வெளியிணைப்புகள்தொகு