மெல்லிய அலகு மாங்குயில்
பறவை வகை
மெல்லிய அலகு மாங்குயில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | ஓ. தெனுரோசுடிரசு
|
இருசொற் பெயரீடு | |
ஓரியோலசு தெனுரோசுடிரசு பிளைத், 1846 |
மெல்லிய-அலகு மாங்குயில் (Slender-billed oriole)(ஓரியோலசு தெனுரோசுடிரசு) என்பது ஒரியோலிடே பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இது தென்கிழக்கு ஆசியா முதல் கிழக்கு இமயமலை வரை காணப்படுகிறது.
வாழிடம்
தொகுஇதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ்நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
வகைபாட்டியல்
தொகுதுணையினங்கள்
தொகுஇரண்டு துணையினங்கள் ஓ. தெனுரோசுடிரசு சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
- ஓ. தெ. இன்விசசு - ரிலே, 1940 : தெற்கு வியட்நாமில்
- ஓ. தெ. தெனுரோசுடிரசு- பிளைத், 1846 : கிழக்கு இமயமலையிலிருந்து தெற்கு சீனா மற்றும் மத்திய வியட்நாம் வரை
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2018). "Oriolus tenuirostris". IUCN Red List of Threatened Species 2018: e.T22706397A130376763. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22706397A130376763.en. https://www.iucnredlist.org/species/22706397/130376763. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ "IOC World Bird List 7.1". IOC World Bird List Datasets. doi:10.14344/ioc.ml.7.1. http://www.worldbirdnames.org/ioc-lists/crossref.