மேரு மலை சிகரங்கள்
மேரு மலையின் கொடுமுடிகள் (Meru Peak) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் உள்ள உத்தரகாட்சி மாவட்டத்தில் உள்ள கங்கோத்ரி தேசியப் பூகா பகுதியில் இமயமலையில் அமைந்துள்ளது.
மேரு மலையின் கொடுமுடிகள் | |
---|---|
மேரு மலையில் தெற்கு, நடு மற்றும் வடக்கில் உள்ள மூன்று கொடுமுடிகள், இடமிருந்து வலமாக: தெற்கு, நடு மற்றும் வடக்கு | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,660 m (21,850 அடி) |
புடைப்பு | 460 m (1,510 அடி) |
ஆள்கூறு | 30°52′5″N 79°1′56″E / 30.86806°N 79.03222°E |
புவியியல் | |
வட இந்தியாவில் அமைவிடம் | |
அமைவிடம் | கங்கோத்ரி தேசியப் பூங்கா, உத்தரகாசி மாவட்டம், உத்தராகண்ட் இந்தியா |
மூலத் தொடர் | இமயமலைகள் |
மேரு மலை பனிபடர்ந்த மூன்று கொடுமுடிகளைக் கொண்டது. தெற்கில் உள்ள கொடுமுடி 6660 மீட்டர் உயரமும், நடுவில் உள்ள கொடுமுடி 6310 மீட்டர் உயரமும், வடக்கில் உள்ள கொடுமுடி 6450 மீட்டர் உயரமும் கொண்டது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Meru Peak: The Gate to the Sky". The Himalayan Club (via Internet Archive). 2002. Archived from the original on 20 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2015-08-20.