மேற்கு இமயமலைத் தொடர்

மேற்கு இமயமலைத் தொடர் (Western Himalayas) என்பது இமயமலையின் மேற்கு பகுதியைக் குறிக்கிறது. இது இந்தியாவின் வடமேற்கு பகுதியிலும், பாக்கித்தான் நாட்டின் வடக்கிலும் உள்ளது. மிக முக்கியத்துவம் வாய்ந்த பஞ்சாப் மாநிலத்தின் சிந்து ஆறு, பியாஸ் ஆறு, செனாப் ஆறு, ஜீலம் ஆறு, ராவி ஆறு, இப்பகுதியில் தான் பிறக்கிறது. சத்லஜ் ஆறு திபெத்தில் தோன்றி, இப்பகுதியினை ஆளுமை செய்கிறது. இப்பகுதியின் முக்கிய வருமானம் வேளாண்மை, சுற்றுலா ஆகும். ஆப்பிள் உற்பத்தி மிக முக்கிய இடத்தினைப் பெறுகிறது. நெல், கோதுமை போன்றவை வேளாண்மையில் முக்கிய இடம் பெறுகிறது. சுற்றுலாவில் சிறிநகர் படகு வீடு முக்கிய இடம் வகித்து பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது.[1]  அமர்நாத்வைஷ்ணோ தேவி ஆகிய இடங்கள் இந்து பக்தர்களுக்கு முக்கிய புனித இடங்களாகும். மணாலியின் குளிர்கால விளையாட்டுகள் இந்தியாவில் புகழ் வாய்ந்ததாகும். இங்குப் பல்வித முக்கியத்துவம் வாய்ந்த அகணிய உயிரிகள் உள்ளன.

வடக்கு நிலங்களில் உள்ள நங்க பர்வதம்  புவியின் ஒன்பதாவது உயரமான சிகரம் ஆகும். சிந்து ஆறுபிரம்மபுத்திரா ஆறு  இரண்டுக்கும் இடையில் மேற்கு இமயமலைத் தொடர்

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_இமயமலைத்_தொடர்&oldid=3959882" இலிருந்து மீள்விக்கப்பட்டது