மேற்கு பரட்டாங்கு குழு
மேற்கு பரட்டாங்கு குழு (West Baratang Group) அந்தமான் தீவுகளைச் சேர்ந்த ஒரு தீவுக்குழுவாகும். இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தீவான பரட்டாங்கு தீவுக்கு மேற்கில் அமைந்துள்ளது.
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 12°12′N 92°44′E / 12.20°N 92.74°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 20 |
முக்கிய தீவுகள் | |
பரப்பளவு | 40.05 km2 (15.46 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 136 m (446 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 0 |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744202[1] |
Telephone code | 031927 [2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
நிர்வாகம்
தொகுஅரசியல் ரீதியாக பரட்டாங்கு தீவும் போனிங் தீவும், ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாகும். [5] போர்ட் அன்சன் தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு.
சுற்றுலா
தொகுகிளி தீவு எனப்படும் பேரட்டு தீவு இங்குள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். [6][7] இது பரட்டாங் படகுத்துறைக்கு அருகில் அமைந்துள்ள சிறிய மக்கள் வசிக்காத தீவாகும். சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் நிகழ்வு என்னவென்றால் இந்த தீவுக்கு ஒவ்வொரு மாலையிலும் யும் ஆயிரக்கணக்கான கிளிகள் வருகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "A&N Islands - Pincodes". 22 September 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ pic1
- ↑ pic2 wandur