மேல்மலையனூர் திரௌபதி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேல்மலையனூர் திரௌபதி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:மேல்மலையனூர், செஞ்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:செஞ்சி
மக்களவைத் தொகுதி:ஆரணி
கோயில் தகவல்
தாயார்:திரௌபதியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:18 ம் நாள் துரியோதரன் படுகலம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் திரௌபதியம்மன் சன்னதி உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் 18 ம் நாள் துரியோதரன் படுகலம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)