மேளதாளங்கள்

மேளதாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

மேளதாளங்கள்
இயக்கம்கே. சொர்ணம்
தயாரிப்புஎஸ். என். எஸ். திருமாள்
அஷ்டலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைரமேஷ் நாயுடு
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீபிரியா
வெளியீடுதிசம்பர் 8, 1978
நீளம்3559 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

கவிஞர்கள் கண்ணதாசன் மற்றும் பூவை செங்குட்டுவன் எழுதிய பாடல்களுக்கு ரமேஷ் நாயுடு இசையமைத்தார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேளதாளங்கள்&oldid=3401523" இலிருந்து மீள்விக்கப்பட்டது