மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ்
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் (பிறப்பு: ஏப்ரல் 18, 1941) ஒரு அயர்லாந்தின் அரசியல்வாதி, கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஒளிபரப்பாளர் ஆவார். அக்டோபர் 27,2011 இல் நடைபெற்ற அயர்லாந்தின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று ஒன்பதாவது அயர்லாந்து ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார்.[1] இவர் அயர்லாந்து தொழிலாளர் கட்சி தலைவராக இருந்தார்.[2]
மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ் | |
---|---|
அயர்லாந்து ஜனாதிபதி | |
பதவியில் 11 நவம்பர் 2011 | |
Succeeding | மேரி மெக்கலீசு |
குழந்தைகள் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் | |
பதவியில் 15 டிசம்பர் 1994 – 26 சூன் 1997 | |
பதவியில் 12 சனவரி 1993 – 17 நவம்பர் 1994 | |
முன்னையவர் | ஜான் வில்சன் |
அதிகார சபை அங்கத்தினர் | |
பதவியில் 23 பிப்ரவரி 1983 – 3 ஏப்ரல் 1987 | |
தொகுதி | அயர்லாந்து தேசிய பல்கலைக்கழகம் |
பதவியில் 1 சூன் 1973 – 26 மே 1977 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 ஏப்ரல் 1941 அயர்லாந்து |
அரசியல் கட்சி | தொழிலாளர் கட்சி |
துணைவர் | சபீனா காயின் |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | கால்வே தேசிய பல்கலைக்கழகம், அயர்லாந்து இந்தியானா பல்கலைக்கழகம் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ireland/8856598/Michael-D.-Higgins-wins-Irish-presidential-election.html
- ↑ "Mr. Michael D. Higgins". Oireachtas Members Database. பார்க்கப்பட்ட நாள் 21 September 2009.